Sunday, March 15, 2015

ஒரு பழமொழி

கிளி போல ஒரு பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு வெப்பாட்டி வெச்சுப்பாங்க ....
அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு ....
அது உண்மையில்
கிளி போல் ஒரு பொண்டாட்டி இருந்தால் கொரங்கு மாதிரி இருந்தாலும் ஒரு வெப்பாட்டி வெச்சுப்பாங்க..
என்று இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
கிளி பழத்தை அலகால் கொத்துவது போல சில மனைவியர் சொற்களால் கணவரை துளைப்பதால் இந்நிலை ஏற்பட்டு இப்பழமொழி தோன்றி இருக்க வேண்டும்

No comments: