Tuesday, November 3, 2009

சிரிக்க அல்ல சிந்திக்க

ஒரு கொலை குற்றவாளி நீதி மன்றத்தில் "ஐயா நான் தாய் தந்தை இல்லாத அனாதை . எனக்கு கருணை காட்டுங்கள்" என்று வேண்டினான்.
அவன் செய்த குற்றம் : அவன் பெற்றோரை கொலை செய்ததுதான்.

என்ன ஒரு முரண்பாடு.

பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டு / குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விட்டு
சிலர் " சேவை " என்று கூறி பொது சேவைக்கு கிளம்பி விடுகிறார்கள்.
அவர்களுக்கும் மேற்கண்ட கொலையாளிக்கும் வேறுபாடு அதிகம் இல்லை.

No comments: