Monday, November 2, 2009

கிணறு வெட்ட பூதம் - கலைஞரின் விளக்கம்

கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்ற பழமொழிக்கு கலைஞரின் விளக்கம்:

கிணறு வெட்ட வெளியே வருவது மண்
உடன் வருவது அடைபட்டு இருக்கும் வாயு
கிணறு வெட்டியவுடன் கிடைப்பது தண்ணீர்
சற்றே குனிந்து நோக்கினால் தெரிவது வானம் - ஆகாயம்
அதில் தெரிவது சூரியன் - நெருப்பின் வடிவம்

ஆக கிணறு வெட்ட பஞ்ச பூதங்கள் வெளிபடுவதை தான் அந்த பழமொழி குறிக்கிறது
ஒரு சிறந்த சிந்தனை

No comments: