நான் அறியவில்லையே !
உன் விரல் பிடித்து நடக்கையிலே, நான் அறியவில்லையே !
வெகு விரைவில் உன்னை பிரியும் கணம்
வருமென்றே.
அறிந்திருந்தால்
அன்றே விட்டிருப்பேன்...
உன் விரலையல்ல
என் உயிரை.
Source : SMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment