ஒவ்வொரு மரமும்,
ஒவ்வொரு செடியும,
ஒவ்வொரு கொடியும்
ஒவ்வொரு இலையும்
ஒவ்வொரு மலரும்
அழகாய் ஒரு தோற்றம்.
என்னுள்ளே என்ன மாற்றம்.
மரங்களினூடே
வண்ண மலர்கள்
படைக்கும் ஓவியம்
அது ஒரு காவியம்
வருடும் தென்றலின்
'ஜதி'கேற்ப
இலைகளின் நடனம்
என் விழிகளை திறந்தாய், நீயே
பரம்பொருளே
- Impessions during a walk around our office campus in bangalore
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment