ஒவ்வொரு மரமும்,
ஒவ்வொரு செடியும,
ஒவ்வொரு கொடியும்
ஒவ்வொரு இலையும்
ஒவ்வொரு மலரும்
அழகாய் ஒரு தோற்றம்.
என்னுள்ளே என்ன மாற்றம்.
மரங்களினூடே
வண்ண மலர்கள்
படைக்கும் ஓவியம்
அது ஒரு காவியம்
வருடும் தென்றலின்
'ஜதி'கேற்ப
இலைகளின் நடனம்
என் விழிகளை திறந்தாய், நீயே
பரம்பொருளே
- Impessions during a walk around our office campus in bangalore
Friday, January 15, 2010
Saturday, January 2, 2010
அதிகாலை வேளையிலே .....
ஒரு தாய்க் கோழி
தன் குஞ்சுகள் அனைத்தையும்
சிறகுகளால் மூடி பாதுகாப்பதைப் போல
இளங்காலை பனிமூட்டம்
மரங்களையும், செடிகொடிகளையும் கட்டிடங்களையும்
அரவணைத்து படர்ந்து விரிந்தது
தன் குஞ்சுகள் அனைத்தையும்
சிறகுகளால் மூடி பாதுகாப்பதைப் போல
இளங்காலை பனிமூட்டம்
மரங்களையும், செடிகொடிகளையும் கட்டிடங்களையும்
அரவணைத்து படர்ந்து விரிந்தது
பரம் பொருளே
பரம் பொருளே
உன் பாதம் நான் அடைய
தடை என்று நினைத்தாயோ
ஆதலினால் பிரித்தாயோ
என் உயிர் உறவை
யாமறியேன் பராபரமே
உன் பாதம் நான் அடைய
தடை என்று நினைத்தாயோ
ஆதலினால் பிரித்தாயோ
என் உயிர் உறவை
யாமறியேன் பராபரமே
Subscribe to:
Comments (Atom)