Friday, November 9, 2007

பார்வைகள்

ஒளியின் உறவாலே
விளைகின்ற விழி வழி
பிரசவங்கள்


கன்னியரின் கடைபார்வையில்
'கிறுகிறு'க்கும்
காளையருடை பூவுலகம்
சுழல்வதேனோ?

வானத்து தாரகையர்
கண் சிமிட்டல்
பார்வையாலோ!

No comments: