விடியலில் விழிக்கையில் விழுந்தது செவிகளில்..
விழுகின்ற நீர் துளிகள் விளை வித்த இன்னிசை..
விழுகின்ற மழைத்துளிகள் பூமகளின் மேனியிலே இனியதோர் நடனம்..
எம் மனதில் கிளர்ச்சியில் ஒரு சலனம்..
இன்று இங்கே வறட்சியின் தகனம்..
As I woke up in the early hours, the music of falling water drops fell in my ears..
Dropping droplets presented a beautiful dance show..
Happiness is my feeling
Cremation of Drought today here...